தெறி வியாபாரத்தில் நடந்த குழப்பம்- தயாரிப்பாளர் விளக்கம்

theri007 (1)தெறி படம் பல கோடிகளுக்கு வியாபாரம் நடந்ததாக கூறப்பட்டது. மேலும், இப்படத்தை உலகம் முழுவதும் லைக்கா நிறுவனம் வெளியிடவிருப்பதாக நேற்று ஒரு செய்தி வந்து, பின் இது உண்மையில்லை என மீண்டும் ஒரு செய்தி வந்தது.இதை நம் சினி உலகம் பக்கத்தில் நேற்றே கூறியிருந்தோம். சமீபத்தில் வந்த தகவலின்படி, தயாரிப்பாளர் தாணு கூறுகையில் ‘தெறி படத்தை பல நிறுவனங்கள் வாங்க போட்டிப்போடுவது உண்மை தான்.ஆனால், தற்போதைக்கு எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் விற்கவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleவிடாமல் விரட்டும் பெண்: அம்பலப்படுத்திய அஸ்வின்
Next articleநம் நட்டு பெண்களின் குத்து டான்ஸ்! பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்…!