முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை முந்திய மிருதன்- ஆச்சரியத்தில் கோலிவுட்

miruthan001தமிழ் சினிமாவின் முதல் சோம்பி கதையான நேற்று உலகம் முழுவதும் மிருதன் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.இதை தொடர்ந்து இப்படம் இதற்கு முன் வந்த அத்தனை ஜெயம் ரவி படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாள் ரூ 7.35 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரின் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கூட இத்தனை வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஏதும் வரவில்லை.

Previous articleபதவியை உதறித் தள்ளிய சங்கக்காரா.. ’இந்திய மலிங்கா’வுக்கு உதவி செய்த டோனி: கிரிக்கெட் துளிகள்!
Next articleயாழில் பிடிபட்ட மகிந்த முக்கிய இராணுவ கப்டன்