யாழில் விபரித முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Previous articleவெள்ளவத்தையில் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி!
Next articleகாதல் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவி!