மீண்டும் மஹிந்தவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவோம் என்னும் தலைப்பில் நடந்த நீர் கொழும்பு மாநாட்டில் மஹிந்தவின் விசுவாசி அதாவுல்லாவின் மகனும் அக்கரைப்பற்று மாநக முதல்வருமான சக்கி கலந்து கொண்டார்…
இன்னும் இந்த மஹிந்தவை ஆட்சி பீடத்தில் ஏற்ற துடிக்கும் இந்த மாமா பயலுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன ??
கேவலம் ஒரு பதவிக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காட்டி கொடுத்துவிட்டு உக்காந்திருக்கின்றான்….
இன்ஸா அல்லாஹ் அக்கரைப்பற்று மக்களே தயாராகுங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் நம்மையும் நம் சமூகத்தையும் மஹிந்தவிடம் அடமானம் வைக்க காத்திருக்கும் அதாவுல்லாவுக்கும் அவன் கூட்டத்துக்கும் எதிராக..
பாராளுமன்ற தேர்தலில் துரத்தி அடித்தது போதாது உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் அடித்து விரட்டுவோம்…..