ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊவா பரணகம – ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை தனது உறவினருடன் ஆற்றுக்குச் நீராட சென்ற போதே அவர் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

நுவரெலியா கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Previous articleதிருகோணமலையில் இரண்டரை வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!
Next articleஎதிர்காலத்தில் வங்கிகளின் வட்டி வீதம் குறைவடையும்