1986ஆம் ஆண்டு இராணுவம் பிடித்துச்சென்ற கணவன் மகன் எங்கே?

Armed Sri Lankan 'Homeguard' officials ride their bicycles past a pedestrian on the outskirts of Vavuniya, 24 October 2006. Sri Lanka's government and rebel negotiators have headed to Switzerland for talks aimed at saving a troubled ceasefire after 10 months of fighting killed more than 3,000 people, officials said. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the government are under heavy diplomatic pressure to lift an eight-month impasse in the peace process as the international community grows increasingly concerned over Sri Lanka's slide towards all-out war. AFP PHOTO/Lakruwan WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

Armed Sri Lankan ‘Homeguard’ officials ride their bicycles past a pedestrian on the outskirts of Vavuniya, 24 October 2006. Sri Lanka’s government and rebel negotiators have headed to Switzerland for talks aimed at saving a troubled ceasefire after 10 months of fighting killed more than 3,000 people, officials said. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the government are under heavy diplomatic pressure to lift an eight-month impasse in the peace process as the international community grows increasingly concerned over Sri Lanka’s slide towards all-out war. AFP PHOTO/Lakruwan WANNIARACHCHI
(Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
மட்டக்களப்பு – கோப்பாவெளி பிரதேசத்தில் வைத்து தனது கணவரை 1985ஆம் ஆண்டும், மகனை 1986ஆம் ஆண்டும் இராணுவம் பிடித்து சென்றதாகவும், இன்றுவரை அவர்களை தேடிக்கொண்டிருப்பதாக சுப்பிரமணியம் கதிராயி தெரிவித்தார்.

தனது கணவர் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அங்கிருந்தே தனது கணவரை இராணுவம் அழைத்து சென்றதாகவும் “கடையிலிருந்து துப்பாக்கியை காட்டி அப்பாவை இராணுவம் அழைத்து செல்வதாக தன்னிடம் வந்து தனது இளைய மகன் தெரிவித்ததாகவும்” குறிப்பிட்ட அவர்,

விற்பனை நிலையத்திற்கு வந்து பார்க்கும்போது மகா ஓயா பிரதேசம் நோக்கி இராணுவம் கொண்டு செல்வதாக அங்கிருந்தவர்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் கூறினார்.

இதேவேளை 1986ஆம் ஆண்டு தை மாதம் 23ஆம் திகதி மூத்த மகனையும் இராணுவம் வாகனத்தில் ஏற்றி மகாஓயா பக்கமாக கொண்டு சென்றதை தான் நேரில் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்றிலிருந்து இன்றுவரை பல இராணுவ முகாம்களிற்கு சென்று தனது கணவரையும் மகனையும் கேட்டபோதும் அவ்வாறு யாரையும் தாங்கள் பிடிக்கவில்லை என இராணுவம் தெரிவித்ததாகவும் சுப்ரமணியம் கதிராயி குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஎனது அதிர்ஷ்டம்: மெக்கல்லமை பாராட்டிய டோனி
Next article16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த G.Sக்கு கிடைத்த தண்டனை