மத்திய மாகாண முதல்வர் சரத் ஏகனாயக்கவுக்கு விஷேட ஊழல் மோசடி பிரிவுக்கு வருமாறு அழைப்பனை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே இவருக்கு FCID அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.saraith