எப்போதும் இல்லாததை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது

hhh1உலக அளவில் கடல் மட்டம் 1900 முதல் 2000ம் வரை 14 சென்டி மீட்டர் அல்லது 5.5. இஞ்ச் உயர்ந்து உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

உலக வெப்பமயமாதல் இல்லாமலேயே உலக அளவில் கடல் மட்டம் 20ம் நூற்றாண்டில் உயர்ந்து உள்ளது. கடந்த 3 நூற்றாண்டுகளில் 20 ம் நூற்றாண்டில் கடலின் நீர்மட்ட உயர்வு அசாதரணமாக இருந்தது. கடந்த 2 தசாபதங்களாக கடலின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.என கிரக அறிவியல் மற்றும் பூமி துறையில் பேராசிரியராக உள்ள ரோபர்ட் கோப் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர கூறும் போது குறிப்பாக உலகளாவிய ஆய்வில் 1000 இல் இருந்து 1400 ஆண்டுகளில் கிரகம் 0.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த போது கடல் மட்டம் 8 சென்டிமீட்டர் குறைந்துள்ளது.உலக சராசரி வெப்பநிலை இன்று 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட சுமார் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது என ரோபர்ட் தெரிவித்து உள்ளார்.

Previous articleநாளை ஹர்த்தால்! யாழ். பல்கலை பூரண ஆதரவு!
Next articleசீமான் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!