அடக்கி வாசிக்க வேண்டும் ’ஐரோப்­பிய அமைப்பு சீனாவிற்கு எச்­ச­ரிக்கை

5f8c31fdff0891c3a247fea0dcc9343633b37eefசீன தொழில் துறையின், அள­விற்­க­தி­க­மான உற்­பத்­தித்­திறன், உள்­நாட்டில் மட்­டு­மின்றி, உலக நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் பாதிக்­கி­றது’ என, ஐரோப்­பிய வர்த்­தக அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.அதில் மேலும் உள்ள விவரம்:சீன அரசின் சலு­கை­களால், ஏரா­ள­மான புதிய தொழிற்­சா­லைகள் உரு­வாகி, பொருட்கள் அப­ரி­மி­த­மாக உற்­பத்­தி­யா­கின்­றன. அதனால், ஏற்­று­மதி செய்தே ஆக வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம், சர்­வ­தேச மந்­த­நி­லையால், ஏற்­று­ம­தியை மேலும் அதி­க­ரிக்க முடி­யாமல், உள்­நாட்டில் பொருட்கள் தேக்­க­ம­டைந்து உள்­ளன. இதனால், உருக்கு சிமென்ட் உள்­ளிட்ட தொழில்­களின் விரி­வாக்­கத்­திற்கு, சீனா தடை விதித்­துள்­ளது. உற்­பத்தித் திறனை கட்­டுப்­ப­டுத்த தவ­றினால், எதிர்­கா­லத்தில், சீன பொரு­ளா­தாரம் எழுச்சி காணாது.

Previous articleசீமான் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!
Next articleபட்டப் பகலில் வீடு புகுந்து 14 வயது ஹரிஸ்ணவிக்கு நடந்தது என்ன…? யாரும் அறியாத சம்பவம் இதோ !