கிளிநொச்சியில் பாடசாலை மாணவி மாயம்!

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் காணமல் போனதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த  மாணவி கடந்த  05/08/2023 இல் இருந்து காணமல் போனதாக  அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   

Previous articleகைதியை கழிவறைக்கு அழைத்து சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி
Next articleஇலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு!