இது பொய், நம்பாதீர்கள்- உச்சக்கட்ட கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன்?

lakshmi_ramakrishnan002லட்சுமி ராமகிருஷ்ணன் சில மாதங்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவை அனைத்திற்கு ஒரே காரணம், ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்ற வசனம் தான்.தற்போது ஒரு பிரபல அரசியல் கட்சி இந்த வசனத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த, ‘இதை நான் நியாயத்திற்காக பயன்ப்டுத்துகிறேன்’ என்று அவர் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.இதை தொடர்ந்து ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளாக கேட்க(நம் சினி உலகம் பக்கத்தில் கூட இதுக்குறித்து ஒரு செய்தி வெளியிட்டுயிருந்தோம்), ‘நான் எப்போது இப்படி பேட்டி கொடுத்தேன், இதுவேண்டுமென்றே என்னை பிரச்சனையில் சிக்க வைக்கும் முயற்சி, இதைப்பற்றி நான் இனி பேச விரும்பவில்லை’ என கோபமுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleபுலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு
Next articleஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஹிலரி வெற்றி- இனி தேர்தலை சந்திக்க உள்ளார் !