மாணிக்க கங்கையில் சுறா: ஆச்சரியத்தில் மக்கள்

suraஉலகின் மிகவும் மோசமான சுறா ஒன்று மாணிக்க கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 அடி நீளமான இந்த சுறாவானது எவ்வாறு மாணிக்ககங்கைக்கு வந்தது என்று தெரியவில்லை.

மேலும் கடல் நீரில் மட்டும் வாழும் இந்த சுறா எவ்வாறு ஆற்று நீரில் வாழுகின்றது என்று பல கேள்விகள் இருப்பினும், மாணிக்ககங்கையில் வாழுவது உண்மை.

Previous articleஐ.நா கூட்டத்தொடரில் ஆணையாளர் மௌனம்! அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு தீவிரம்!
Next articleதேனிலவுக்கு சென்ற சென்னை பெண் திடீர் மாயம் காதலனுடன் ஓட்டமா?