பஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா

fahad_nazriya001நேரம், ராஜா ராணி மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்து இழுத்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் சினிமாவின் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இதுக்குறித்து நஸ்ரியா, ‘25 வயதிலேயே திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவை நான் தான் எடுத்தேன்.மேலும், பஹத் வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வந்தது நான் அறிந்தேன், அவரை தவற விட எனக்கு மனதே இல்லை, அதனால், தான் உடனே பஹத்தை திருமணம் செய்ய சம்மதித்தேன்’ என கூறியுள்ளார்.

Previous articleவிலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய சிங்கம்: அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை
Next articleஎமக்கு புனர்வாழ்வளியுங்கள் இல்லையேல் பிணையில் விடுதலை செய்யுங்கள்: அரசியல் கைதிகள் வேண்டுகோள்