இயக்குனரை மாற்றுங்கள், நான் நடிக்கின்றேன்- நயன்தாரா அதிரடி

9tharaதென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.சமீபத்தில் வந்த தகவலின்படி குயின் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளாராம்.இவர் நயன்தாராவிடம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூற, அவரும் சம்மதித்து விட்டார், மேலும் படத்தை யார் இயக்குவது என கேட்க, நானே தான் என தியாகராஜன் கூறியிருக்கிறார்.நயன்தாரா ‘முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன், நீங்கள் இயக்குவதாக இருந்தால் வேண்டாம்’ என நேரடியாக கூறிவிட்டாராம்.

Previous articleஇலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை
Next articleஅசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?