இந்திய வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரித்தனர்.
ஆனால் கோஹ்லி மீண்டும் அனுஷ்காவின் சகோதரர் மூலம் பழைய காதலை தொடர முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் கோஹ்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுஷ்கா சர்மா இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை பாராட்டியுள்ளாராம்.