வவுனியாவில் 15 வயது மாணவி ஆண் குழந்தையை பிரசவித்தார்.

vauneja_baby11 (1)வவு­னியா பிரதேச பாட­சாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த பாட­சாலை மாணவி ஒருவர் நேற்று வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் ஆண் குழந்தை ஒன்­றினை பிர­ச­வித்­துள்ளார்.

குறித்த பாட­சாலை மாண­வியை அதே பகு­தியைச் சேர்ந்த 22 வய­து­டைய இளைஞன் காத­லிப்­ப­தாக கூறி கடந்த ஆண்­டி­லி­ருந்து மாண­வியை பின்­தொ­டர்ந்து வந்­துள்ளார்.

இதனை நம்பி மாண­வியும் இளை­ஞனின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடம் கொடுத்­துள்­ளமை பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

Previous articleவங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்
Next articleஇந்து ஆலயத்தில் மைத்திரி