சூரியனை சுற்றி பறக்கும் மர்ம பொருள் சூரியனை கட்டுபடுத்தும் வேற்றுகிரகவாசிகள்

201603071114190733_Aliens-are-controlling-the-Sun-says-evidence-from-solar_SECVPFநாம் வாழும் பூமியை விட பன்மடங்கு பெரிய, அதிக வெப்பமான கிரகம் சூரியன்.சூரியன், அவன் குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும்.இதனை ஏலியன்கள் சுற்றிவருவது போன்ற போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்ய அனுப்பபட்ட சோலார் கேலியோஸ்பெர்க் (Solar Heliospheric Observatory) செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள வீடியோவில், பச்சை நிறத்தினாலான பொருள் ஒன்று சூரியனை சுற்றி வருவது போன்று உள்ளது.

நாசாவால் மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மேற்கோள்காட்டி இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

ஆனால் பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சிச் செய்து வரும் ஸ்காட் சி.வாரிங் 6-7 வருடங்களுக்கு முன்பாகவே ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இதுபோன்ற பல பறக்கும் பொருட்களை சூரியனை சுற்றிவரும் போது கண்டுபிடித்ததாகவும், 24 மணிநேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் பறக்கும் பொருட்கள் திடீரென்று வேகத்தை குறைத்தும், அதிகரிக்கவும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பறக்கும் பொருட்கள் ஆய்வாளர்கள் இந்த மர்ம பொருள் சூரியனில் இருந்து வரும் ஒளி மற்றும் வெப்ப அளவை கட்டுபடுத்துவதாகவும் நம்புகின்றனர்.

சூரியனை சுற்றி பறக்கும் மர்ம பொருட்களால் பூயின் காலநிலை பாதிக்கும். 2005 ஆம் ஆண்டு அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஸ்காட் ஸ்டீவன்ஸ் காத்ரீனா போன்ற சூறாவளிகள் ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவக்கப்படும் என கூறி இருந்தார்.

சூரியனை சுற்றி மர்ம பொருள் பறப்பதை நான் உறுதியுடன் நம்புகிறேன். சூரியனுக்கு அருகில் இருந்து அதனை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறேன் என கூறினார்.

Previous articleஅடுத்த கட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் படம்
Next articleலசந்த கொலை…! தகவல்களை மூடி மறைக்க முயன்ற இரு பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை!