அஜித்தை விட ஒரு படி மேலே சென்ற தனுஷ்

ajith_dhanush003தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் படத்தின் டீசரில் தொடர்ந்து முதல் வார கலெக்‌ஷன் வரைக்கும் சாதனை தான்.அந்த வகையில் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது அனைவரும் அறிந்ததே.ஆனால், இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் தனுஷ், ஆம், மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ பாடல் Lyric வெர்ஷன், வீடியோ வெர்ஷன் இரண்டுமே 1 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்
Next articleயாழ் தெல்லிப்பளையில் வீதியில் சிதறிய இரு இளைஞர்கள்