கலாபவன்மணி உடலைப் பார்த்து கதறியழும் திரையுலகினர்

new-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recoveredபிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட் டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன்மணியை சாலக் குடியில் உள்ள ஒரு தனி யார் ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர்.

கலாபவன்மணி உடலைப் பார்த்து கதறியழும் திரையுலகினர்

Previous articleதமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்
Next articleகிளிநொச்சியில் பாடசாலைக்கு அருகில் மீண்டும் இராணுவ முகாம்…! D.S உடந்தை….?