ஸ்டாலினிடம் கருணாநிதி நடத்திய கலகலப்பான நேர் காணல் !

Captureவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான திமுகவினர் அக்கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அப்படி விருப்ப மனு கொடுத்தவர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர். அவரிடம் நேர்காணல் நடத்தி உட்கட்சி ஜனநாயகத்தை நிலை நாட்டி உள்ளதாக காண்பித்துள்ளது திமுக.

Previous articleஎன்னை சிரிக்க வைத்த மணி சேட்டன் முதன் முறையாக அழ வைத்துள்ளார்
Next articleமனைவியை பேஸ்புக் மூலமாக விற்க முயன்றவர்: பொலிஸார் வலைவீச்சு