தெறி ஆடியோ ரைட்ஸ் யார் வாங்கியது? கசிந்த தகவல்

theri001தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி நடக்கவுள்ளது. இந்த விழா சென்னையில் உள்ள கலைவானர் அரங்கில் பிரமாண்டமாக நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை யார் வாங்கியது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை, சமீபத்தில் வந்த தகவலின்படி ஒரு புதிய ஆடியோ நிறுவனம் இதை வாங்கியுள்ளதாக தெரிகின்றது.ஆனால், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.

Previous articleசென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்
Next articleசுவிஸில் மதுவுக்கு அடிமையான மக்கள் வசிக்கும் மாகாணம் எது?: வெளியான ஆய்வு தகவல்கள்