பெண்களின் மானத்தை போதையில் ஏற்றிய பெண்கள்..! தீயாக பரவும் வீடியோ

Captureமகளிர் தினத்தன்று டெல்லி மெட்ரோ ரயிலில் சில இளம்பெண்கள் குடிபோதையில் வாலிபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சர்வதசே மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

மகளிர் தினத்தன்று பெண்களுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் நேற்று நடந்த சம்பவம் பெண்களை தலைகுனிய வைத்துள்ளது. சில இளம்பெண்கள் குடித்துவிட்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் ரயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை வம்புக்கு இழுத்து அவரை காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Previous articleவல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!- நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
Next articleஇணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ