தமிழக அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஈழ உறவின் நெஞ்சை பிழியும் காட்சி!

Captureதமிழன் சாதி மதத்தை கைவிடாமல் போலியாக தமிழன் என்ற சட்டையை அனிவதால் ஒற்றுமை இல்லாமல் தமிழ்தேசியம் தடைபடுகிறது முதலில் தமிழர்களிடம் ஏற்ற தாழ்வை கற்பித்து தமிழர்களை பிரித்து வைத்த இந்து தேசியத்தை அடித்து நொருக்காமல் தமிழ் தேசிய சாத்தியமில்லை.

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் இந்திய அதிகாரிகள் அடாவடி பலியானது தமிழனின் உயிர் தம்மக்களுக்கு களத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும்
தொல்.திருமாவளவன்.

Previous articleகவர்ச்சியான ஆடைகளை அணிய பெண்களை வற்புறுத்தக்கூடாது!
Next articleஊர்காவற்துறையில் இராணுவ சிப்பாய் தற்கொலை