ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா சாமி தரிசனம்

Elumalaiyan-In-the-temple-Nithyananda-ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், நித்யானந்தா தியானபீட நிறுவனர் நித்யானந்தாவும், பிரபல நடிகை ரஞ்சிதாவும் நேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர்.

ஆனால், நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டனர்.

Previous articleஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலையில் உண்ணாவிரத போராட்டம்
Next articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்