முல்லைத்தீவில் மலேஷிய மோட்டார் சைக்கிள் சாகசம்

malaseja1மலே­ஷி­யாவின் Buzzword Events அமைப்பைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாகச கலை­ஞர்கள் நேற்று முல்­லைத்­தீ­வுக்குப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இக்­ கு­ழுவில் 15 பேர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

இவர்கள் 1,000cc ரக மோட்டார் சைக்­கிள்­களில் பயணம் செய்­தனர்.

மலே­ஷி­யாவின் Buzzword Events அமைப்பும் Motor Adventure Sports- Sri Lanka அமைப்பும் இணைந்து கொழும்பு பைக் வீக் (Colombo Bike Week 2016) நிகழ்வை மார்ச் 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்­த­வுள்­ளமை குறிப்­பிடத்­தக்­கது.

இலங்­கையின் பல பாகங்­க­ளுக்கும் குறிப்­பாக, சுற்­றுலா முக்­கி­யத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் இக் குழுவினர் பயணம் செய்யவுள்ளனர்.

Previous articleஆலையடிவேம்பில் பகல் கொள்ளையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் கைது
Next articleகிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் 50க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்