ரூ 1 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கருணாகரன்- எந்த முன்னணி நடிகரும் உதவவில்லை

karunakaran001 (1)நிர்மாணப்பணிகளில் தடைகள் ஏற்பட்ட போதிலும் கொழும்பு லோட்டஸ் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் 2017 செப்டம்பரில் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் எஸ் சிறிசேன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் லோட்டஸ் கோபுரமே இலங்கையிலும் தென்னாசியாவிலும் உயரமான கட்டடமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிர்மாணப்பணிகளில் வாகனத்தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகள் அமைப்புக்காக மேலும் நிதிகள் தேவைப்படுகின்றன.

சீன அரசாங்கத்தினால் இந்தப்பணிகளுக்காக நிதியை ஒதுக்கமுடியாது. எனவே உள்ளூர் வளங்களே இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக்கோபுரம் 350 மீற்றர் உயரத்தைக்கொண்டது. இதனை நிர்மாணிக்க 104.3 மில்லியன் டொலர்கள் தேவைப்பட்டன.

Previous articleபுதிய பரபரப்பில் இராணுவம்…? குருவி என இரகசிய பெயரில் பொட்டு அம்மான் உயிருடன்?
Next articleயாழில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை