குடும்பி மலையின் முதல் பெயர் தெரியுமா….??

topeமட்டக்களப்பு நகரிலிருந்து தென்மேற்கு திசையில் 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தொப்பிகல அல்லது குடும்பிமலை கடல் மட்டத்திலிருந்து 1753 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த மலையின் உச்சி குடும்பி போன்று இருப்பதால் குடும்பிமலை என அழைக்கப்படுகிறது.

தமிழில் குடும்பிமலை என அழைக்கப்படும் இந்தமலை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பு பெரனின் தொப்பி என அழைக்கப்பட்டது.

Previous articleசிறுவனை அடித்து கோரத்தாண்டவம் ஆடிய போலீஸார்!
Next articleவடக்கு முதலமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் கடும் விவாதம்! அதிகாரத் தொனியில் அடக்கிய ஜனாதிபதி