அவர் தான் வேண்டும்- படம் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் பிடிவாதம்

1424235970-4698 (2)ரஜினிமுருகன் சூப்பர் ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயன் படங்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது. இந்நிலையில் இவர் அடுத்து ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் முடிந்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.இதை தொடர்ந்து இப்படத்தின் இசைக்கு மோகன்ராஜா ஹிப் ஹாப் ஆதியை கமிட் செய்ய, சிவகார்த்திகேயன் அனிருத்தை கமிட் செய்யுங்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றாராம்.

Previous articleவடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் ‘திடீர்’ மாயம்; மூழ்கி விட்டதா?
Next articleதிடீர் மின்தடை; எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை ஒளிர்ந்தது!