திடீர் மின்தடை; எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை ஒளிர்ந்தது!

2001626767bulb3லங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட மின்தடை, சுமார் எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இரவு 10.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது.

நாடு முழுவதும் ஏற்பட்ட இந்த மின்தடைக்கு நாசவேலைகள் ஏதாவது காரணமாக இருக்குமா என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்குள் நாடு முழுவதும் மின்தடை ஏற்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Previous articleஅவர் தான் வேண்டும்- படம் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் பிடிவாதம்
Next articleபோர் நிறுத்தத்தை மீறி அரசின் போர்விமானத்தை புரட்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்..!!