நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கம்- அதிர்ந்த கோலிவுட்

005நடிகர் சங்க தோல்விக்கு பிறகு சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கினர். சங்கம் குறித்த எந்த வேலைகளிலும் தலையிடுவதில்லை.இந்நிலையில் சரத்குமார் சமீபத்தில் ஊழல் செய்ததாக பூச்சி முருகன் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து திடிரென்று சரத்குமார், ராதாரவி ஆகியோரை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.இவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரை நீக்கியதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Previous articleசேயா படுகொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை
Next articleவிடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் அடையாளம் காணப்பட்டார்