தல 57வது படத்துக்கும் விஜய் 60வது படத்துக்கும் உள்ள ஒற்றுமை

ajith_vijay005தல அஜித்தின் 57வது படம் மே இறுதியில் அல்லது ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் சிவா இயக்கும் இப்படத்திற்கு வேதாளம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படத்திற்கும் அதே பணியை செய்ய இருக்கிறார். அதோடு தேசிய விருது பெற்ற பிரவீன் KL எடிட்டிங் பணியை செய்ய இருக்கிறார்.தற்போது வந்த தகவலின்படி விரைவில் தொடங்க இருக்கும் விஜய்யின் 60வது படத்திற்கும் பிரவீன் தான் எடிட்டிங்கை கவனிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleவிரைவில் அணு ஆயுத சோதனை: வடகொரியா விடுக்கும் மிரட்டல்
Next articleவெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?