திருகோணமலை பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் (15) இடம்பெற்ற அமர்வில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன், மாகாணசபை அமர்வில் கலந்து கொள்வதற்காக பொலித்தின் பையுடன் வீதியில் நடந்து சென்றமை குறிப்பிடத் தக்கது.