சாகசங்களை திறம்பட செய்து முடித்து பாராட்டை பெற்று கொள்வதற்காக ஒரு கலைஞன் பெரும் சிரமங்களை எதிர்க்கொள்கிறான். அவ்வாறு முயற்சி செய்து வெற்றி பெறுவதே சாதனையாகும்.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சில பெண்கள் தங்களிடம் திறமைகளை வெளிக் கொண்டுவர இன்னும் முயற்சிப்பதில்லை.
அவ்வாறு ஒரு பெண் துணிச்சலான சாகசம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்து காண்பவர்களை ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளார். இந்த அசத்தல் சாகசத்தை நீங்களும் பாருங்கள்.