நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என தொடர் வெற்றிகளை கொடுத்து விட்டார் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு கருத்து கூறினார்.இதை தொடர்ந்து இன்று இவர் ஒரு பிரபல கட்சியில் இணைந்து விட்டார், பிரச்சாரத்திற்கு செல்வார் என்ற ரேஞ்சில் ஒரு வதந்தி உலா வந்தது.இந்த சம்பவத்தை அறிந்த விஜய் சேதுபதி, ஆள விடுங்க, அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.