வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் மீது தாக்குதல்

thummullaவெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞனை அருகில் இருந்த சில நபர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் கொழும்பு – தும்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வெளிநாட்டு பெணுடன் சில வெளிநாட்டவர்களும் உணவு உட்கொள்வதற்காக உணவு விடுதிக்கு வந்த போது, குறித்த இளைஞன் பெண்ணின் உடலை தீண்ட முற்பட்ட போதே அருகில் உள்ளவர்கள் இவரை பிடித்து தாக்கி காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Previous articleபலாலி விமான நிலைய விஸ்தரிப்பால் மக்கள் காணிக்கு சிக்கல் அல்லவாம்….?
Next articleவித்தியா படுகொலை: நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு! 10வது சந்தேகநபர் நீதிமன்றில் அழுதது ஏன்?