மரண வீட்டில் முன்னாள் மஹிந்தவாதி தன்னை மறந்து வெளியிட்ட ரகசியம்

mr_01மத்திய மாகாணத்தில் இருந்து அரசில் உயர்பதவி ஒன்றை பெற்றுக்கொண்ட ஒரு பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் அண்மையில் காலமானார்.

அவரது மரண சடங்குகளுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் சமூகமளித்திருந்தனர்.

இறுதி கிரியைகள் நடைபெற்ற நாளுக்கு முன்தினம் இரவு முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் மரண வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கு செட்டான அவர்களில் ஒருவர் சூடு தலைக்கேரி சிறிது உலர துவங்கியுள்ளார்.

“எங்கள் முன்னாள் தலைவரின் பிலேன் படித்தான் நாங்கள் பதவி எடுத்தோம் அவர்களுக்கு பிடி வரும் வரை எங்களை இவ்வாறு இருக்கச்சொல்லியிருக்கிறார்” என ரகசியத்தை உலரித்தள்ளிவிட்டு முழித்துள்ளார்.

சிறிது ஷாக்கான மற்றவர்கள் முகத்தில் வித்தியாசம் காட்டாமல் அவர் கூறியதை கெஷுவலாக எடுத்துகொண்டுள்ள போதும் ரகசியம் எப்படியொ வெளியே பரவிவிட்டது.

Previous articleநாமல் விமானப் பணிப்பெண்ணொருவரை வீட்டில் வைத்தது அம்பலம்
Next articleபள்ளி மாணவிகளை துரத்தும் நவீன வில்லன்கள்…