சிம்புவின் நடனத்திறமை பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இது நம்ம ஆளு படத்திற்காக கடந்த இரண்டு நாட்களாக ஒரு பாடலை படமாக்கி வருகின்றனர்.இந்த பாடலில் சிம்பு கிட்டத்தட்ட 70 வினாடிகள் ஒரே காலில் நின்று கொண்டு நடனம் ஆடினாராம். மேலும், இதை ஒரே டேக்கில் அவர் முடித்து கொடுத்துள்ளார்.சிம்புவால் மட்டும் இப்படியெல்லாம் ஆட முடிகின்றது என கோலிவுட்டே வியந்தாலும், ரசிகர்களுக்கு இந்த பாடல் செம்ம விருந்து தான்.