23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

moon_eclipse2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது’ என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார்.

இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழ்.பல்கலையில் புத்தர் நாகமாக மாறினார்!
Next articleஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள், உலகில் இதுவரை இடம்பெறாத வெடிப்புகளாகும்!