ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி மைதானம் ஒன்றில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வருகின்றது.இந்நிலையில் இதில் கெஸ்ட் ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கப்போவதாக வட இந்தியா மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.