சாதனை பட்டியலில் ஜெயம் ரவியும் இணைந்தார்

002ஜெயம் ரவி கடந்த வருடம் கொடுத்த தொடர் வெற்றிகளால் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட்டார். இந்த வருடம் தொடக்கத்திலேயே மிருதனில் மிரட்டினார்.இதை தொடர்ந்து டுவிட்டரிலும் ரவி ஒரு சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், மாதவன் போன்றோர் தான் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் வைத்திருந்தனர். நேற்று ஜெயம் ரவியும் 10 லட்சம் பாலோவர்ஸ் கிளப்பில் இணைந்து விட்டார். வாழ்த்துக்கள் ஜெயம் ரவி.

Previous articleமேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் இலங்கை: இன்று பரபரப்பான ஆட்டம்
Next articleநேர் மேல் திசையில் சூரியன் பயணிப்பதால் ஸ்ரீலங்காவின் வெப்ப காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்!