ஹன்சிகா மனசு யாருக்கு வரும்- எல்லா செலவையும் ஏற்றுக்கொண்டாராம்

022தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா. இவர் பல ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது, இதில் சுமார் 2000 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.அவர்கள் அனைவருக்குமான மதிய உணவு செலவை ஹன்சிகாவே ஏற்றுக்கொண்டாராம். இதற்கு விஷால் தன் நன்றியை ஹன்சிகாவிற்கு தெரிவித்துள்ளார்.

Previous articleடோனியை விட அதிகம் சம்பாதிக்கும் கோஹ்லி!
Next articleயாழில் ஒருவரைக் காதலித்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி…??