நாடகத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

003சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு 2.0 படத்தின் சண்டைக்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாடகம் போடவிருக்கின்றார்களாம்.இதில் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

Previous articleஅதுவா.. இதுவா..! இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் வினோதம்! (வீடியோ இணைப்பு)
Next articleகர்ப்பிணி ரீச்சர் பரிதவிப்பு குடும்பம் நடத்திய மாணவர் ஓட்டம்