தெறி பிரமாண்ட வியாபாரம்- அதிர்ந்த கோலிவுட்

theri010விஜய் நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் தெறி. இப்படத்தின் வியாபாரம் ஏற்கனவே பல இடங்களில் முடிந்து விட்டது.சமீபத்தில் ஆந்திராவில் இப்படத்தை பிரமாண்ட தொகைக்கு எடுத்துள்ளனர். இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே தெறிக்கு தான் அதிக தொகை என கூறப்படுகின்றது.மேலும், கேரளாவில் விஜய் மார்க்கெட் பற்றி கூறவே வேண்டாம், அங்கும் அதிக தொகைக்கு விற்க விஜய்யின் மாஸ் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.

Previous articleலஞ்சம் வாங்கிய பொலிசாரை காட்டிக் கொடுத்த கூகுள் வீதி பார்வை (Street View)
Next articleபூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?