விஜய் சாரை அருகில் பார்த்த தருணம்- காளி வெங்கட் ஓபன் டாக்

vijay_kalivenkat001தெகிடி, இறுதிச்சுற்று, முண்டாசுப்பட்டி என வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் காளி வெங்கட். இவர் இளைய தளபதியின் தெறி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுக்குறித்து பிரபல வார இதழ் ஒன்றில், ‘முதலில், விஜய் சார் பெரிய ஹீரோ, அவரிடம் எப்படி பேசுவது என தயங்கினேன், ஆனால், அவர் மிகவும் எளிமையாக என்னிடம் வந்து பேசினார்.அவர் தந்தை மூலமாக தான் சினிமாவிற்கு வந்தார் என யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், இங்கு உள்ளே வருவது எளிது, நிலைத்து நிற்பது தான் கடினம்.விஜய் சார் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றால், அது அவரின் கடினமான உழைப்பு மட்டுமே தான்’ என கூறியுள்ளார்.

Previous articleகேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் வவுனியாவில் கைது!
Next articleஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்