சம்பூர் மகா வித்தியாலயம் கடற்படையினரால் விடுவிக்கப் பட்டது

sampoor_schoolதிருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சொந்த சம்பூர் மகா வித்தியாலயம் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப் பட்டது.

உத்தியோகபூர்வமாக பாடசாலையின் சகல உடமைகளும் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.sampoor_school

Previous articleஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்
Next articleவிஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ!