திருமணத்தின் போது மணமகனின் வேஷ்டியை உரிந்த மணமகள்! இந்த கொடுமையை பாருங்க!

vadeதிருமணத்தின் போது மணமகனின் காலில் தவறுதலாக பட்டு வேஷ்டி கீழே விழுந்ததால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்துடன் செய்வதறியாது மணமகளும் மணமகனும் இருந்துள்ளனர்.

இதை சுதாகரித்துக் கொண்ட மணமகன் மிகவும் சாதுர்யமாக வேஷ்டியை இடுப்பில் கட்டி தொடர்ந்து நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

கொண்டாட்ட வீட்டில் இப்படி நடப்பதால் சிரிப்பிற்கு பஞ்சம் இல்லையாம்….

Previous articleஎச்சரிக்கை! இன்றிரவு 12.30 மணி முதல் பூமியை நோக்கி ஆபத்து!
Next articleகாணாமல்போன பிள்ளை இருந்தால் உங்களுடன் தொடர்பை ஏற்ப்படுத்தியிருப்பார் ..! அனைத்தும் நிரூபணம்