மட்டு செட்டிபாளைய கடற்கரையில் நடக்கும் அவலம்

களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார திணைகள அதிகாரிகளின் கவனத்திக்கு. இன்றைய காலகட்டத்தில் டெங்கு என்று சொல்லி வீடு வீடாய் பரிசோதனை செய்து நுளம்புகளை விரட்டி அடிக்கும் நீங்கள் ஏன் செட்டிபாளையம் கடற்கரையில் குப்பைகளை வீசி சூழலை அசுத்தம் செய்யும் நபர்களை கண்டும் காணமல் இருப்பது ஏன்?

டெங்கு நுளம்புகளை விட எங்கள் சூழலில் கொடியவர்களாகவும் அழகான கடற்கரை சூழலை தேடி மன அமைதிக்காகவும் வரும் மக்களின் நிம்மதியை களைத்து விட்டு அழகான சூழலை நாசம் செய்யும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாதவர்களாக இருப்பது உங்கள் சேவையின் இயலாமையை எடுத்து காட்டுகிறது. சுகாதார பரிசோதகரே உங்கள் சேவை எங்கள் கிராமத்திக்கு மிகம் முக்கியம்வாய்ந்த ஒன்றாகும். …………….? அதை உணராமல் இருப்பது எவ்வளவு அக்கிறமம் தகுந்த நடவடிக்கைக்கு தாமதமானால் விரைவில் அடுத்த நடவடிக்கை.kaluvansekudekaluvansekude01kaluvansekude02kaluvansekude03

Previous articleகொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தது அமெரிக்காவின் பாரிய கப்பல்
Next articleமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பு