திருமலை கிறிஸ்தவ மயானத்தில் தீ

ringo-1திரு­கோ­ண­ம­லையில் உள்ள கிறிஸ்­தவ மயா­னத்­துக்கு இனந்­தெரி­யாத நபர்கள் தீ வைத்­துள்­ளனர். இதன் கார­ண­மாக மயா­னத்தின் அரைப்­ப­குதி எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளது.

இந்தச் சம்­பவம் தொடர்பில் பொது மக்­களால் திரு­கோ­ண­மலை தீய­ணைப்பு பிரி­வி­ன­ருக்கும் திரு­கோ­ண­மலை பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கி­ய­த­னை­ய­டுத்து ஸ்தலத்­திற்கு விரைந்த தீய­ணைப்பு பிரி­வினர் தீயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

இருப்­பினும் மயா­னத்தில் அதி­க­மான பகுதி எரிந்­துள்­ள­தா­கவும் திரு­கோ­ண­மலை பொலிஸார் தெரிக்­கின்­றனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous article20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்
Next articleபடையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி மகேஸ்