Home வீடியோ மூன்றாம் மாடியில் இருந்து விழுந்த பெண்!! அதிஷ்டவமாக தப்பும் அதிர்ச்சிக் காட்சிகள்…

மூன்றாம் மாடியில் இருந்து விழுந்த பெண்!! அதிஷ்டவமாக தப்பும் அதிர்ச்சிக் காட்சிகள்…

Captureஸ்பெய்ன் நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாம் மாடியில் இருந்து கீழே குத்தித்த பெண்ணை விரிப்பு ஒன்றை விரித்து அயலவர்கள் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

47 வயதான குறித்த பெண் மூன்றாம் மாடியில் இருந்த தனது வீட்டில் ஏற்பட்ட தீயில் இருந்து தப்பிக்க உடுத்திருந்த உள்ளாடையுடன் ஜன்னல் வழியே இறங்க முற்பட்டுள்ளார் இதன் போது கீழே விழுந்த அவரை அயலவர்கள் விரிப்பு ஒன்றை விரித்து காப்பாற்றியுள்ளனர்.