Home உள்ளூர் செய்தி மாவீரர்களுக்கு நேற்று முல்லைத்தீவில் ரவிகரன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர்களுக்கு நேற்று முல்லைத்தீவில் ரவிகரன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

sasasமுல்லைத்தீவில் நேற்று ரவிகரன் தலைமையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இவருடன் இணைந்து ஊடக உதவியாளராக ச. சுகிர்தன் மற்றும் சில நண்பர்களும் இணைந்து செய்யட்பட்டுள்ளனர்.

இந்த செயட்பட்டுக்கு அரசாங்கத்தின் வாயிலாக பல எதிர்ப்புகள் வந்தும் அதை நடத்தியமையால், அரசியல் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இவ்வாறான நிகழ்வுகள் நாட்டில் நடைபெறாமல் தடுக்க காவல்துறை மற்றும் ராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு கைது நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காரியங்கள் செய்துவரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை நாட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.